A Glossary
$ 2
(மானுடவசந்தம் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்)
இஸ்லாம் மதமா? மார்க்கமா? இஸ்லாம் இந்தியாவுக்குப் பொருந்தி வருமா? மறுபிறவி உண்டா? பெண்களில் இறைத்தூதர்கள் ஏன் இல்லை? மறுமை சாத்தியமா? இவை போன்று சற்றொப்ப 600 அதிரடி வினாக்களுக்கு –நேருக்கு நேராகப் பொது மக்கள் எழுப்பிய வினாக்களுக்கு மேடையிலேயே தெளிவாக, அழகாக, எல்லாருக்கும் புரியும் வண்ணம், எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் விளக்கங்கள் அளித்துள்ள நூல்தான் இது. |